பிலிப்பைன்சில் சிக்கி தவித்த மாணவர்கள் நாடு திரும்புகின்றனர். துடித்த தமீமுன் அன்சாரி M.L.A மீட்டது தமிழக அரசு.
            பிலிப்பைன்சில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை செயலாளரிடம் மஜக பொதுச் செயலாளர் தமிமுன்    அன்சாரி MLA வலியுறுத்திய நிலையில் அம்மாணவர்கள் நாடு திரும்ப அரசு உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் அங்குள்ள 90 பேரில் 60 பேர் இன்று நாடு திரும்ப உள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments