TNTJ கோபாலப்பட்டிணம் கிளை நடத்தும் (மார்ச் 21) அல் ஹாதீ மக்தப் மதரஸா மாணவிகளின் பயான் நிகழ்ச்சி மற்றும் தெருமுனை கூட்டம்!



புதுக்கோட்டை மாவட்டம் TNTJ கோபாலப்பட்டிணம் கிளை நடத்தும் அல் ஹாதீ மக்தப் மதரஸா மாணவிகளின் பயான் நிகழ்ச்சி மற்றும் தெருமுனை கூட்டம் நாளை 21.03.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:45 மக்ரிப் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் அருகில் நடைபெற உள்ளது.

தெருமுனை கூட்டம் உரை - காரையூர் சித்திக்

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.(திருக்குர்ஆன்:3:104)

அனைவரையும் அன்புடன் அழைப்பது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டினம் கிளை புதுக்கோட்டை மாவட்டம்

88702 21552,97155 03699,98651 69445

இரத்தம் தேவைக்கு:

TNTJ கோபாலப்பட்டிணம் கிளை இரத்ததானம் பொறுப்பாளர்- 8056705792

உதிரம் கொடுத்து உயிரை காப்போம்​​

ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments