சட்டமன்ற தேர்தலுக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் அறிவிப்பு – நாகையில் ஆளூர் ஷாநவாஸ் களமிறங்குகிறார்!



திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அக்கட்சியின் வேட்பாளர் பட்டியலை கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.

அதன்படி,

நாகப்பட்டினம் – ஆளூர் ஷாநவாஸ்

காட்டுமன்னார்கோவில் – சிந்தனைச்செல்வன்

வானூர் – வன்னிஅரசு

அரக்கோணம் – கவுதம சன்னா

திருபோரூர் – S.S. பாலாஜி

செய்யூர் – பனையூர் பாபு

ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments