ஆலங்குடி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை மாற்றக்கோரி கட்சியினர் ஆர்ப்பாட்டம்!ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு அ.தி.மு.க. வேட்பாளராக தர்ம.தங்கவேல் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே, காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர் சமீபத்தில் தான் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். அவருக்கு சீட் வழங்கப்பட்டதை கண்டித்தும், அவரை மாற்றக்கோரியும் கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்தநிலையில் அ.தி.மு.க. வேட்பாளரை மாற்றக்கோரி கீரமங்கலம் பஸ் நிலையம் அருகே நேற்று கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments