புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....




தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:-

 கந்தர்வக்கோட்டை
வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
சின்னத்துரைசிபிஐ எம்69710
ஜெயபாரதி உதயக்குமார்அதிமுக56989
லெனின் பழனியாண்டிஅ.ம.மு.க.12840
ரமீலா மோகன்ராஜ்நாம் தமிழர்12661
 விராலிமலை
வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
டாக்டர்.விஜயபாஸ்கர்அதிமுக102179
பழனியப்பன்திமுக78581
கார்த்திக் பிரபாகரன் அ.ம.மு.க.1228
சரவணன்ம.நீ.ம559
அழகுமீனா நாம் தமிழர்7035
                                                          புதுக்கோட்டை
வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
டாக்டர் முத்துராஜா திமுக85802
கார்த்திக் தொண்டைமான் அதிமுக72801
சுப்பிரமணியன் தேமுதிக1873
மூர்த்திம.நீ.ம3948
சசிக்குமார்நாம் தமிழர்11503
  திருமயம்
வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
ரகுபதிதிமுக71349
பி.கே.வைரமுத்துஅதிமுக69967
முனிராஜ்அ.ம.மு.க.1503
திருமேனிம.நீ.ம1356
சிவராமன் நாம் தமிழர்11061
 ஆலங்குடி
வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
சிவ.வீ.மெய்யநாதன்திமுக 87935
தர்ம.தங்கவேல்அதிமுக62088
விடங்கர் அ.ம.மு.க.2924
வைரவன்ம.நீ.ம1230
திருச்செல்வம்நாம் தமிழர்15477
 அறந்தாங்கி
வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
ராமச்சந்திரன்காங்கிரஸ்81835
ராஜநாயகம்அதிமுக50942
சிவசண்முகம் அ.ம.மு.க.4699
சேக் முகமதுதமஜக966
ஹூமாயுன்கபிர்நாம் தமிழர்18460
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments