தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் (183) வாக்கு எண்ணிக்கை புதுக்கோட்டை மகளிர் கல்லூரியில் எண்ணப்பட்டு வருகிறது. அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் மொத்தம்.25 சுற்றுகள் உள்ளன.
மதியம் 1 நிலவரப்படி ராமசந்திரன்.(காங்கிரஸ்) 2887 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
முதலமைச்சரின் நட்சத்திர வேட்பாளர் பட்டியல் (அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி)
அறந்தாங்கி தொகுதி வாக்கு எண்ணிக்கை நிலவரம் இதோ
காங்கிரஸ் ராமசந்திரன் அவர்கள் பெற்ற வாக்குகள் - 7041
அதிமுக ராஜநாயகம் அவர்கள் பெற்ற வாக்குகள் - 4154
நாம் தமிழர் கட்சி ஹீமாயூன் கபீர் அவர்கள் பெற்ற வாக்குகள் - 1119
அமுமக சிவசண்முகம் அவர்கள் பெற்ற வாக்குகள் - 635
மக்கள் நீதி மய்யம் சேக் முகமது அவர்கள் பெற்ற வாக்குகள் - 237
நோட்டா பெற்ற வாக்குகள் - 63
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.