அறந்தாங்கி தொகுதி பத்தாவது சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம்!



தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் (183) வாக்கு எண்ணிக்கை புதுக்கோட்டை மகளிர் கல்லூரியில் எண்ணப்பட்டு வருகிறது. அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் மொத்தம்.25 சுற்றுகள் உள்ளன.

பத்தாவது சுற்று  நிலவரப்படி ராமசந்திரன்.(காங்கிரஸ்) 9848 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 

முதலமைச்சரின் நட்சத்திர வேட்பாளர் பட்டியல் (அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி)

அறந்தாங்கி தொகுதி வாக்கு எண்ணிக்கை நிலவரம் இதோ

காங்கிரஸ் ராமசந்திரன் அவர்கள் பெற்ற வாக்குகள் -  32899

அதிமுக ராஜநாயகம் அவர்கள் பெற்ற வாக்குகள் - 23051

நாம் தமிழர் கட்சி ஹீமாயூன் கபீர் அவர்கள் பெற்ற வாக்குகள் - 6455

அமுமக சிவசண்முகம் அவர்கள் பெற்ற வாக்குகள் -  2158

மக்கள் நீதி மய்யம் சேக் முகமது அவர்கள்  பெற்ற வாக்குகள் - 606

நோட்டா பெற்ற வாக்குகள் - 266




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments