அறந்தாங்கி தொகுதி முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம்!தமிழக சட்டமன்றத் தேர்தலில் கடந்த மாதம் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு வாக்குகள் எண்ணப்படும் என்பதால், முழுமையான முடிவுகள் வெளியாக நள்ளிரவு ஆகலாம் என்று கூறப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் (183) வாக்கு எண்ணிக்கை புதுக்கோட்டை மகளிர் கல்லூரியில் எண்ணப்பட்டு வருகிறது.

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,16,883, பெண்கள்- 1,19,151 மூன்றாம் பாலினத்தவா்- 6, மொத்தம்- 2,36,040 வாக்காளா்கள் உள்ளனர்.

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் மொத்தம்.25 சுற்றுகள் உள்ளன .

கடந்த மாதம் ஏப்ரல் 6 அன்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் 70.37% வாக்குகள் பதிவாகியது.

முதல் சுற்று நிலவரப்படி ராமசந்திரன் (காங்கிரஸ்) முன்னிலையில் உள்ளார்.

மொபைல் பிரவுசரில் டெஸ்க்டாப் வியூ (View) வைத்து பார்க்கவும்.. அல்லது மொபைலை திருப்பி வைத்து பார்க்கவும்..

வ.

எண்

வேட்பாளர் பெயர்

EVM வாக்கு

தபால் வாக்கு

மொத்த

வாக்கு

1.

ராமசந்திரன் (காங்கிரஸ்)(முன்னிலை)

3861

 

3861

2.

ராஜநாயகம் (அ.தி.மு.க

2739

 

2739

3.

ஜுவா (பகுஜன் சமாஜ்)

15

 

15

4.

அமலதாஸ் சந்தியாகு (பு.த)

3

 

3

5.

ராமலிங்கசாமி ஆதித்தன் (....)

5

 

5

6.

குமரப்பன் (மை இந்தியா பார்ட்டி)

1

 

1

7.

சக்திவேல் (.மு..)

5

 

5

8.

சிவசண்முகம் (அ.ம.மு.க)

273

 

273

9.

சேக் முகமது (.நீ.)

115

 

115

10.

ஹீமாயுன்கபீர் (நா..)

591

 

591

11.

அர்ச்சுணன் (சுயேச்சை)

5

 

5

12.

சையது சுல்தான் இப்ராஹிம் (சுயே)

1

 

1

13.

செல்வகுமார் (சுயேச்சை)

15

 

15

14.

தில்லைநாதன் (சுயேச்சை)

3

 

3

15.

தெட்சிணாமூர்த்தி (சுயேச்சை)

91

 

91

16.

பாண்டியன் (சுயேச்சை)

22

 

22

17.

மகேந்திரன் (சுயேச்சை)

22

 

22

18.

முத்துகருப்பையா (சுயேச்சை)

18

 

18

19.

முத்துசெல்வம் (சுயேச்சை)

38

 

38

20.

ராமசாமி (சுயேச்சை)

7

 

7

21.

வேல்ராஜ் (சுயேச்சை)

181

 

181

22.

ஜெகதீசன் (சுயேச்சை)

1

 

1

23.

NOTA (None of the Above)

33

 

33

மொத்தம்

8045

 

8045


அ.தி.மு.க - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகம், அ.இ.ஜ.ம.க - அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி, த.மு.ம.க - தமிழக முற்போக்கு மக்கள் கட்சி, அ.ம.மு.க - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், பு.த - புதிய தமிழகம், நா.த.க - நாம் தமிழர் கட்சி,  ம.நீ.ம - மக்கள் நீதி மய்யம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments