அறந்தாங்கி சட்டமன்ற தேர்தல் 2021: கோபாலப்பட்டிணத்தில் பூத் வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் விபரம்!



தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் மே 1 காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு நள்ளிரவு வரை நடைபெற்றது.. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் (183) வாக்கு எண்ணிக்கை புதுக்கோட்டை மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 06/04/2021 செவ்வாய்க்கிழமை காலை 7.00 மணியளவில் துவங்கி மாலை 7.00 மணி வரை அமைதியான முறையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

கோபாலப்பட்டிணத்தில் 1867 ஆண் வாக்காளர்கள், 1934 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 3801 வாக்காளர்கள் உள்ளனர்.

2021 சட்டமன்ற தேர்தலில் கோபாலப்பட்டிணத்தில் பதிவான வாக்கு விபரம் :

கோபாலப்பட்டிணத்தில் மொத்தம் 3801 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1867 பேரும்,பெண்கள் 1934 பேரும் அடங்குவர்.



கோபாலப்பட்டிணம் வாக்குச்சாவடியில் மொத்தம் 2245 வாக்குகள் பதிவாகியது.

மொபைல் பிரவுசரில் டெஸ்க்டாப் வியூ (View) வைத்து பார்க்கவும்.. அல்லது மொபைலை திருப்பி வைத்து பார்க்கவும்..

மொத்த வாக்காளர்கள்

3801

பதிவான வாக்குகள்

2245


பூத் வாரியாக விபரம்:

பூத் எண்

146

மொத்த வாக்குகள்

1039

பதிவான வாக்குகள்

603





வ.

எண்

வேட்பாளர் பெயர்

EVM வாக்கு

1.

ராமசந்திரன் (காங்கிரஸ்)

450

2.

ராஜநாயகம் (அ.தி.மு.க)

15

3.

ஜுவா (பகுஜன் சமாஜ்)

0

4.

அமலதாஸ் சந்தியாகு (பு.த)

0

5.

ராமலிங்கசாமி ஆதித்தன் (....)

0

6.

குமரப்பன் (மை இந்தியா பார்ட்டி)

0

7.

சக்திவேல் (.மு..)

0

8.

சிவசண்முகம் (அ.ம.மு.க)

6

9.

சேக் முகமது (.நீ.)

2

10.

ஹீமாயுன்கபீர் (நா..)

128

11.

அர்ச்சுணன் (சுயேச்சை)

0

12.

சையது சுல்தான் இப்ராஹிம் (சுயே)

0

13.

செல்வகுமார் (சுயேச்சை)

0

14.

தில்லைநாதன் (சுயேச்சை)

0

15.

தெட்சிணாமூர்த்தி (சுயேச்சை)

0

16.

பாண்டியன் (சுயேச்சை)

1

17.

மகேந்திரன் (சுயேச்சை)

0

18.

முத்துகருப்பையா (சுயேச்சை)

0

19.

முத்துசெல்வம் (சுயேச்சை)

0

20.

ராமசாமி (சுயேச்சை)

1

21.

வேல்ராஜ் (சுயேச்சை)

0

22.

ஜெகதீசன் (சுயேச்சை)

0

23.

NOTA (None of the Above)

0

மொத்தம்

603



பூத் எண்

147

மொத்த வாக்குகள்

873

பதிவான வாக்குகள்

506


வ.

எண்

வேட்பாளர் பெயர்

EVM வாக்கு

1.

ராமசந்திரன் (காங்கிரஸ்)

383

2.

ராஜநாயகம் (அ.தி.மு.க)

13

3.

ஜுவா (பகுஜன் சமாஜ்)

1

4.

அமலதாஸ் சந்தியாகு (பு.த)

0

5.

ராமலிங்கசாமி ஆதித்தன் (....)

0

6.

குமரப்பன் (மை இந்தியா பார்ட்டி)

0

7.

சக்திவேல் (.மு..)

0

8.

சிவசண்முகம் (அ.ம.மு.க)

2

9.

சேக் முகமது (.நீ.)

0

10.

ஹீமாயுன்கபீர் (நா..)

104

11.

அர்ச்சுணன் (சுயேச்சை)

0

12.

சையது சுல்தான் இப்ராஹிம் (சுயே)

0

13.

செல்வகுமார் (சுயேச்சை)

0

14.

தில்லைநாதன் (சுயேச்சை)

0

15.

தெட்சிணாமூர்த்தி (சுயேச்சை)

1

16.

பாண்டியன் (சுயேச்சை)

0

17.

மகேந்திரன் (சுயேச்சை)

2

18.

முத்துகருப்பையா (சுயேச்சை)

0

19.

முத்துசெல்வம் (சுயேச்சை)

0

20.

ராமசாமி (சுயேச்சை)

0

21.

வேல்ராஜ் (சுயேச்சை)

0

22.

ஜெகதீசன் (சுயேச்சை)

0

23.

NOTA (None of the Above)

0

மொத்தம்

506

 

பூத் எண்

148

மொத்த வாக்குகள்

1029

பதிவான வாக்குகள்

607


வ.

எண்

வேட்பாளர் பெயர்

EVM வாக்கு

1.

ராமசந்திரன் (காங்கிரஸ்)

444

2.

ராஜநாயகம் (அ.தி.மு.க)

7

3.

ஜுவா (பகுஜன் சமாஜ்)

0

4.

அமலதாஸ் சந்தியாகு (பு.த)

0

5.

ராமலிங்கசாமி ஆதித்தன் (....)

0

6.

குமரப்பன் (மை இந்தியா பார்ட்டி)

0

7.

சக்திவேல் (.மு..)     

1

8.

சிவசண்முகம் (அ.ம.மு.க)

4

9.

சேக் முகமது (.நீ.)

0

10.

ஹீமாயுன்கபீர் (நா..)

147

11.

அர்ச்சுணன் (சுயேச்சை)

0

12.

சையது சுல்தான் இப்ராஹிம் (சுயே)

0

13.

செல்வகுமார் (சுயேச்சை)

0

14.

தில்லைநாதன் (சுயேச்சை)

0

15.

தெட்சிணாமூர்த்தி (சுயேச்சை)

0

16.

பாண்டியன் (சுயேச்சை)

2

17.

மகேந்திரன் (சுயேச்சை)

0

18.

முத்துகருப்பையா (சுயேச்சை)

1

19.

முத்துசெல்வம் (சுயேச்சை)

0

20.

ராமசாமி (சுயேச்சை)

0

21.

வேல்ராஜ் (சுயேச்சை)

0

22.

ஜெகதீசன் (சுயேச்சை)

0

23.

NOTA (None of the Above)

1

மொத்தம்

607



பூத் எண்

149

மொத்த வாக்குகள்

860

பதிவான வாக்குகள்

529


வ.

எண்

வேட்பாளர் பெயர்

EVM வாக்கு

1.

ராமசந்திரன் (காங்கிரஸ்)

437

2.

ராஜநாயகம் (அ.தி.மு.க)

8

3.

ஜுவா (பகுஜன் சமாஜ்)

0

4.

அமலதாஸ் சந்தியாகு (பு.த)

0

5.

ராமலிங்கசாமி ஆதித்தன் (....)

0

6.

குமரப்பன் (மை இந்தியா பார்ட்டி)

0

7.

சக்திவேல் (.மு..)       

0

8.

சிவசண்முகம் (அ.ம.மு.க)

0

9.

சேக் முகமது (.நீ.)

0

10.

ஹீமாயுன்கபீர் (நா..)

81

11.

அர்ச்சுணன் (சுயேச்சை)

0

12.

சையது சுல்தான் இப்ராஹிம் (சுயே)

0

13.

செல்வகுமார் (சுயேச்சை)

0

14.

தில்லைநாதன் (சுயேச்சை)

0

15.

தெட்சிணாமூர்த்தி (சுயேச்சை)

0

16.

பாண்டியன் (சுயேச்சை)

1

17.

மகேந்திரன் (சுயேச்சை)

1

18.

முத்துகருப்பையா (சுயேச்சை)

0

19.

முத்துசெல்வம் (சுயேச்சை)

0

20.

ராமசாமி (சுயேச்சை)

0

21.

வேல்ராஜ் (சுயேச்சை)

0

22.

ஜெகதீசன் (சுயேச்சை)

0

23.

NOTA (None of the Above)

1

மொத்தம்

529



நட்சத்திர வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்

வ.எண்

வேட்பாளர்

மொத்த வாக்குகள்

1

ராமசந்திரன் (காங்கிரஸ்)

1714

2

ராஜநாயகம் (அ.தி.மு.க)

43

3

சிவசண்முகம் (அ.ம.மு.க)

12

4

சேக் முகமது (.நீ.)

2

5

ஹீமாயுன்கபீர் (நா..)

460


அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட T.ராமசந்திரன் 81,835 வாக்குகள் பெற்றுள்ளாா். அதிமுக சாா்பில் போட்டியிட்ட M.ராஜநாயகம் 50,942 வாக்குகள் பெற்றாா்.

28 சுற்றுக்களாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே தொடா்ந்து, முன்னிலை வகித்து வந்த T.ராமசந்திரன் 30,893 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா். 

அமமுக வேட்பாளா் சிவசண்முகம் 4,699, மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் சேக் முகமது 966, நாம்தமிழா் வேட்பாளா் MI.ஹீமாயூன் கபீர் 18,460 வாக்குகள் பெற்றனா். அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழா் கட்சி 18,460 வாக்குகள் பெற்று 3-வது இடத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments