அம்மாபட்டினத்தில் நடைப்பெற்ற தடுப்பூசி முகாம்

அம்மாபட்டினத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

அம்மாபட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 

சிங்கவனம் வட்டார மருத்துவ துறை, அம்மாபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையம், ஊராட்சி மன்றம் இணைந்து நடத்திய இந்த முகாமில்  150-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பலர் தடுப்பூசியும் போட்டுக் கொண்டனர். 

இதில் அம்மாபட்டினம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments