மீமிசல் அரசு ஆரம்ப சுகாதார சுகாதார நிலையத்தில் அறந்தாங்கி எம்.எல்.ஏ., ஆய்வு!அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச் சந்திரன் மீமிசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார்.

அப்போது சுகாதார நிலையத்தில் இருந்த டாக்டர்கள், சுகாதாரப்பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இறுதியாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஏற்ப தேவையான முக கவசங்களை வழங்கினார்.

இந்த ஆய்வில் திமுக செயற்குழு உறுப்பினர் உதயம்.J.தாஹீர், மீமிசல் வட்டார காங்கிரஸ் நிவாகிகள் மற்றும் பலர் பங்கேற்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments