TNTJ கோபாலப்பட்டினம் கிளையின் அவசர கால ஆம்புலன்ஸ் எண்கள் வெளியீடு






 கோபாலப்பட்டிணம் TNTJ கோபாலப்பட்டினம் கிளையின் சார்பாக அனைத்து சமுதாய மக்களுக்காக ஆம்புலன்ஸ் சேவை தொடங்கி இனிதே செயல்பட்டு வருகிறது..

 அவசியம் உங்களுடைய மொபைலில் இருக்கு வேண்டிய தொலைபேசி எண்

தயவு செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள அவசர கால ஊர்தியின் தொலைபேசி எண் தங்களது தொலைபேசியில் கட்டாயம் பதிவு செய்து (Save) வைத்து கொள்ளுங்கள்... அவை உங்களுக்கு பயன் தராவிட்டாலும் அடுத்தவர்களுக்கு ஆபத்து நேரத்தில் பயன்தரும் என்ற காரணத்திற்காக.. 

 TNTJ கோபாலப்பட்டினம் கிளை அவசர கால ஊர்தியின் தொடர்புக்கு:

 844 108 108 3
 95 66 508 108

கோபாலப்பட்டிணம், மீமிசல் R.புதுப்பட்டிணம், ஏம்பக்கோட்டை, அரசநகரிப்பட்டிணம், முத்துக்குடா, பொய்யாதநல்லூர், ஆலத்தூர், கொழுவனுர், தாழனூர், அமரடக்கி, செய்யானம், கீழஏம்பல், குமரப்பன்வயல், பாலக்குடி, ஜெகதாப்பட்டிணம், கோட்டைப்பட்டிணம், புதுக்குடி, அம்மாப்பட்டிணம், மணமேல்குடி, கிருஷ்ணாஜிபட்டிணம், P.R பட்டிணம், கட்டுமாவடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து சமுதாய மக்களுக்காக..

TNTJ கோபாலப்பட்டினம் கிளை ஆம்புலன்ஸை எந்த நேரத்திலும் அவசர கால உதவிக்காக அழைத்து பயன்பெறுமாறு GPM மீடியா சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.....

 ஒரு மனிதரை வாழ வைத்தவர், ஒரு சமுதாயத்தையே வாழ வைத்தவர் போல் ஆவார்.!
திருக்குர்ஆன்-5:32

பிறர் நலம் நாடுவதே இஸ்லாம்..
 நபிகள் நாயகம் (ஸல்)

 இந்த செய்தியை அனைவருக்கு அதிகமாக பகிருங்கள்.

 என்றும் சமுதாய சேவையில்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments