GPM மீடியா செய்தி ஊடகத்தின் அட்மின் டீம் K.அசாருதீன் திருமண விழா!!



GPM மீடியா செய்தி ஊடகத்தின் அட்மின் டீம்மின் ஒருவரான K.அசாருதீன் அவர்களின் திருமணம் இன்று (22-08-2021) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக இத்திருமண விழாவை சிறப்பிக்க வருகை தந்தோர்களை நண்பர்கள் புடைசூழ குடும்பத்தினர்கள் வரவேற்று அவர்களை நன்கு உபசரித்தனர்.

பின்பு காலை 11 மணிக்கு கிழக்கு கடற்கரை சாலை கோபாலப்பட்டிணத்தில் உள்ள MKR ராசி திருமண மாஹாலில் GPM மீடியா அட்மின் டீம் K.அசாருதீன் – A.ஜவ்ஹர் நிஷா ஆகியோரின் திருமண ஒப்பந்தம் என்றழைக்கப்படும் நிக்காஹ் வைபவம் நடைபெற்றது.
 
நிக்காஹ் முடிந்த பின்னர் அசாருதீனுக்கு குடும்ப உறவுகளும், நண்பர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
 
இரு இல்லம் ஒரு சேற 
இரு உள்ளம் ஒன்று கூட
இனிதாய் இனையும்
இரு இதயங்கள் இன்ப ஜோடியாக
இஸ்லாமிய நன்னெறியில் வாழ்வை அமைத்திட இன்று திருமணம் எனும் தித்திப்பான பந்தத்தில் இணைந்திருக்கும் அசாருதீன் – ஜவ்ஹர் நிஷா மணமக்களை “GPM மீடியா” செய்தி ஊடகம் மனமார வாழ்த்துவதில் பெருமகிழ்வடைகிறது.

நீங்களும் இம் மணமக்களை வாழ்த்தலாமே..






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 
எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...




Post a Comment

1 Comments

  1. பாரகல்லாஹு ல(க்)க வபாரக அலை(க்)க வஜமஅ பைன(க்)குமா ஃபீ கைர். நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத்

    பொருள்: அல்லாஹ் உமக்கு அகத்திலும் புறத்திலும் அருள்புரிவானாக! உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்று சேர்ப்பானாக!

    இருவரும் இணைந்த
    இந்த சிறந்த நாளில்
    என்றும் மகிழ்ச்சியும்
    அன்பும் பொங்க உளதார
    வாழ்த்துகின்றேன்..!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.