கோபாலப்பட்டிணம் பகுதிகளில் பரவலாக இடியுடம் கூடிய மழை பெய்து வருகிறது

கோபாலப்பட்டிணம் பகுதிகளில் பரவலாக இடியுடம் கூடிய மழை பெய்து வருகிறது


 புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மீமிசல்  அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் 22/08/21 ஞாயிறுக்கிழமை இன்று காலை முதலே மேகம் மூட்டமாகவும் இடியும் இடித்த வண்ணம் இருந்தது அதை தொடந்து தற்பொழுது
9.15am மணிக்கு மேல் மழை பெய்ய தொடங்கியது. இடி, மின்னலுடன் பெய்தது வருகிறது  குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்படுகிறது.

மழையால் கோபாலப்பட்டிணத்தில் அவ்வப்போது கரு மேகங்கள் சூழ்ந்து  மலைப்பிரதேசம் போல அதிகமான குளிர் நிலவி வருகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments