பட்டுக்கோட்டையில் அவசரமாக இரத்தம் தேவை!பட்டுக்கோட்டையில் A1 Negative (நெகடிவ்) இரத்தம் இரண்டு யூனிட் இரத்தம் அவசரமாக தேவைப்படுகிறது.

👤 பெயர்: ரிஸ்வானா

🌍 ஊர்: அதிராம்பட்டினம் 

🗓 பதிவு செய்த நாள்: 27/10/2021 (புதன் கிழமை) 10 : 30‌ PM

🌡 இரத்த வகை: A1 Negative (நெகடிவ்)   

💉 யூனிட்:  2 யூனிட்

❓ காரணம்: இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவு

🛏️ இரத்தம் தேவைப்படும் நாள்: 28/10/2021 காலை 12: 00 மணிக்குள் (வியாழக்கிழமை) 

🏥 இடம்:  அரசு மருத்துவமனை, பட்டுக்கோட்டை.

📝 குறிப்பு: கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்டவர்கள் 15 நாட்கள் கழித்து இரத்தம் கொடுக்கலாம்.

📞 தொடர்புக்கு: ஹபீப் ரஹ்மான் (தந்தை) - +91 78454 87466எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments