கோட்டைப்பட்டிணத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!கோட்டைப்பட்டிணத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

திரிபுரா முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி வன்முறையை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

கண்டன உரை

கே நவாஸ்கனி எம்.பி.,
மாநிலத் துணைத் தலைவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.

நாள்

நவம்பர் - 09, 2021
செவ்வாய்க்கிழமை
மாலை 03:30 மணி

இடம்:
கோட்டைப்பட்டினம் கடைவீதி,
புதுக்கோட்டை மாவட்டம்.

அநீதிக்கு எதிராக ஆர்ப்பரிப்போம்.,

அழைக்கிறது,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புதுக்கோட்டை மாவட்டம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments