கோட்டைப்பட்டிணம் சின்னபள்ளிவாசலில் KPM உதவும் கரங்கள் வாட்ஸப் மக்கள் சேவை குழுமம் மற்றும் தன்னார்வ இளைஞர்கள் சார்பாக அதிநவீன சிசிடிவி கேமரா பொருத்தம்!



KPM உதவும் கரங்கள் வாட்ஸப் மக்கள் சேவை குழுமம் மற்றும் தன்னார்வ இளைஞர்கள் சார்பாக கோட்டைப்பட்டிணம் வடக்குத் தெருவில் அமைந்துள்ள சின்னபள்ளிவாசல் உட்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள வெளி பகுதிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் ECR பள்ளிவாசல் உட்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள வெளி பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டதை தொடர்ந்து கோட்டைப்பட்டிணம் வடக்குத்தெருவில் அமைந்துள்ள சின்னபள்ளிவாசல் உட்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள வெளி பகுதிகளில்  கோட்டைப்பட்டிணம் தன்னார்வ இளைஞர்கள் மற்றும் KPM உதவும் கரங்கள் வாட்ஸப் மக்கள் சேவை குழுமம் சார்பில் அதிநவீன விலை உயர்ந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.
சிசிடிவி கேமரா பொருத்த ஒத்துழைப்பு நல்கிய கோட்டைப்பட்டிணம் முஸ்லிம் ஜமாஅத் (வக்ஃபு) நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இவன்
KPM உதவும் கரங்கள் வாட்ஸப் மக்கள் சேவை குழுமம் மற்றும் தன்னார்வ இளைஞர்கள் கோட்டைப்பட்டிணம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments