கோபாலப்பட்டிணத்தில் தீடீர் மழை!




கோபாலப்பட்டிணத்தில் தீடீர் மழை!

கோபாலப்பட்டிணத்தில்  குளு குளு கிளைமேடாக காணப்பட்டது.

வடகிழக்குப் பருவக் காற்றின்‌ காரணமாக கடலோர மாவட்டங்கள்‌, அதனை ஒட்டிய உள்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட  மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது  இன்று 12-12-2021 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில்  வானில் கருமேகங்கள் திரண்டு இருந்தன.
கடந்த சில நாட்களாக வெயில் அடித்தது வந்தது மக்களுக்கு ஆறுதலாக  சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. 
இந்த மழை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது.வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.







இதனால் கோபாலப்பட்டிணம் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

கோபாலப்பட்டிணத்தில் வெப்பக் காற்றில் இருந்து மீண்டு ஊட்டி போல குளு குளுவென காட்சியளித்து







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments