TNTJ கோபாலபட்டினம் கிளையின் சார்பாக நடைபெற்ற மெகா போன் பிரச்சாரம்






TNTJ கோபாலபட்டினம் கிளையின் சார்பாக மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.

நாம் எதற்காக படைக்கப்பட்டோம் என்ற தலைப்பின் கீழ் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது

(16/12/2021) வியாழக்கிழமை தெருமுனைப் பிரச்சாரம் பெண்கள் மதரஸா தெருவில் நடைபெற்றது

உரை : முகமது ஹூசைன்

என்றும் மார்க்கபணியில்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலபட்டினம் கிளை, புதுக்கோட்டை மாவட்டம்

தொடர்புக்கு
9976054882, 9865169445, 9095896425

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments