TNTJ கோபாலப்பட்டிணம் கிளையின் சார்பாக நடைபெற்ற மெகா போன் பிரச்சாரம்!



TNTJ கோபாலப்பட்டிணம் கிளையின் சார்பாக மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணத்தில் பித்அத் ஒழிப்பு மாநாடை முன்னிட்டு இஸ்லாத்தின் பெயரால் உள்ள அனாச்சாரங்களை விளக்கும் வகையில் பித்அத் ஓர் வழிகேடு என்ற என்ற தலைப்பின் கீழ் மெகாபோன் பிரச்சாரம் நேற்று (18/12/2021) சனிக்கிழமை நடுத்தெருவில் 3 இடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சேக் அலாவுதீன் (TNTJ பேச்சாளர்), அப்துல் ரசாக் (TNTJ பேச்சாளர்) ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

இதில் கோபாலப்பட்டிணம் கிளையின் தொண்டரணி முகமது ஹுசைன் கலந்து கொண்டனர்.

தகவல்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலபட்டினம் கிளை, புதுக்கோட்டை மாவட்டம்

தொடர்புக்கு:
9976054882, 9865169445, 9095896425

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments