SDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தின் செயற்குழு கூட்டம்





SDPI புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தின் செயற்குழு கூட்டம்  (18.01.2O22) மாவட்ட அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்தை மாவட்ட தலைவர் செய்யது அகமது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக SDPI தஞ்சை மண்டல தலைவர் தப்ரே ஆலம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.


மேலும் மாவட்ட துணை தலைவர் PMS.குலாம் முகமது , மாவட்ட பொதுச்செயலாளர் SAM.அரபாத் முகமது , மாவட்ட பொருளாலர் முகமது இக்பால், அறந்தாங்கி வடக்கு தொகுதி தலைவர் முகமது அஜீஸ் மற்றும் மாவட்ட சமூக ஊடக அணி செயலாளர் அப்தாஹிர் ஆகியோர் கலந்துகொண்டனர்.


இக்கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சி குறித்தும் உள்ளாட்சி தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டு சில தீர்மானங்களும் ஏற்றப்பட்டன.
கூட்டத்தின் இறுதியாக மாவட்ட பொதுச்செயலாளர் SAM. அரபாத் முகமது நன்றியுரை நிகழ்த்தினார்.

சமூக ஊடக அணி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
SDPI  கட்சி
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments