கோபாலப்பட்டிணத்தில் 73வது குடியரசு தின விழா கொண்டாட்டம்




கோபாலப்பட்டிணத்தில் 73வது குடியரசு  தின விழா கொண்டாட்டம்!

இந்தியா முழுவதும் 73 வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட  மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணம் பல்வேறு இடங்களில்  கொடியேற்றத்துடன் இன்று ஜனவரி 26 குடியரசு தின விழா  கொண்டாடப்பட்டது.

பொது நல சேவை சங்கம்

கோபாலப்பட்டிணம் பொது நல சேவை சங்கம் அலுவலகத்தில்  ASM செய்யது முஹம்மது அவர்கள் தலைமை வகித்தார்கள் , OSM முஹம்மது அலி ஜின்னா அவர்கள் தேசிய கொடியினை ஏற்றினார்கள் ,. மேலும் ஜின்னா , சேக் முஹம்மது அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். இறுதியாக அப்துல் சலாம் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.இந்த விழாவில்  கோபாலப்பட்டிணம்  ஜமாத் நிர்வாகிகள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் இளைஞர்கள்  என ஏராளமானோர் கலந்து கொண்டனர்











ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

கோபாலப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியர் சாலமன் அவர்கள் தலைமை வகித்தார்கள் , ஜமாஅத் தலைவர்கள் ASM செய்யது முஹம்மது ,OSM முஹம்மது அலி ஜின்னா அவர்கள் தேசிய கொடியினை ஏற்றினார்கள் ,.இந்த விழாவில்  கோபாலப்பட்டிணம்  ஜமாத் நிர்வாகிகள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆசிரியர்கள் , மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்   என ஏராளமானோர் கலந்து கொண்டனர்





அரசு மேல்நிலைப் பள்ளி

கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்  பள்ளியில் தலைமை ஆசிரியர் வெங்கடேஷன் அவர்கள் தலைமை வகித்தார்கள் ,  மேலும் தலைமை ஆசிரியர் வெங்கடேஷன் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றினார்கள் ,. இந்த விழாவில் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 





ஊராட்சி மன்ற அலுவலகம்

கோபாலப்பட்டிணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில்  ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாலட்சுமி  அவர்கள் தலைமை வகித்தார்கள் , சீத்தாலட்சுமி  அவர்கள் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றினார்கள் ,.இந்த விழாவில்  ஊராட்சி மன்ற செயலாளர் ஊராட்சி மன்ற  உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர்








SDPI

SDPI கட்சி சார்பாக  கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் நுழைவாயில் ,  கோபாலப்பட்டிணம் SDPI கிளை அலுவலகம் ,மீமிசல் பேங்க் , பேருந்து நிலையம் , பேங்க் என 5 இடங்களில் கொடியேற்றப்பட்டது. 
புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் முஹம்மது ஹனிபா தலைமை வகித்தார்கள் ,  தேசிய கொடியினை ஏற்றினார்கள் ,.நகரச் செயலாளர் சேக் அப்துல்லா, நகரத் துனை தலைவர் ரபீக் ,கிளை தலைவர் நசார்   மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments