கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை கட்டுரை போட்டி சம்பந்தமாக வெளியிடும் முக்கிய அறிவிப்பு


கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை கட்டுரை போட்டி சம்பந்தமாக வெளியிடும் முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது ‌‌‌‌

கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் சார்பாக நடைபெற்று கொண்டிருக்கும் கட்டுரைப்போட்டியில் கோபாலப்பட்டிணம் மட்டுமல்லாமல் வெளியூர்களிலிருந்து அதிகமானோர் பங்கேற்று வருகின்றனர்.

மேலும் வெளியூர்களில் இருந்து எழுதி முடிக்கப்பட்ட கட்டுரையை நேரில் சமர்ப்பிப்பதில் சற்று சிரமம் இருப்பதாகவும் அது குறித்து பரிசீலனை செய்யும்படியும் வேண்டுகோள் விடுத்தனர். 

அதன் அடிப்படையில் செயல்பாட்டுக்குழு வெளியூர்களில் இருந்து பங்குபெறும் போட்டியாளர்கள் அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு எழுதிமுடிக்கப்பட்ட கட்டுரையை வெள்ளிக்கிழமை 28-01-2022 மாலை 7 மணிக்குள் மின்னஞ்சல் செய்யவேண்டும் என்பதை தெரிவித்துக்கொள்கிறது.

கண்டிப்பாக எழுத்து வடிவத்தில் எழுதப்பட்டு அதை புகைப்படமாகவோ  அல்லது PDF வடிவிலோ அனுப்பவேண்டும்.

என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ மினலனஞ்சல் முகவரி:-

-மேலும் தொடர்புக்கு,
என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை.
கோபாலப்பட்டிணம் 
மீமிசல் 614621
புதுக்கோட்டை மாவட்டம்.
9787956584 , 8124150046

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments