அதிரையில் 73 வது சுதந்திர தின விழா கொடியேற்றும் நிகழ்ச்சி SDTU மாவட்ட தலைவர் பங்கேற்பு
தஞ்சை தெற்கு மாவட்டம் SDTU தொழிற்சங்கம் சார்பாக இந்திய 73-வது குடியரசு தின விழா கொடியேற்றும் நிகழ்ச்சி அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இன்று (26-01-2022) புதன்கிழமை காலை நடைபெற்றது


 இந்த நிகழ்ச்சிக்கு அவ்வமைப்பின் நடத்தி வைத்த மாவட்ட பொருளாளர் ஜாபர்ஷா வரவேற்புரை மாவட்ட துணைத்தலைவர் விஜயகுமார் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்த மாவட்ட செயலாளர் S.M.சாகுல் ஹமீது முன்னிலை மாவட்ட நிர்வாகிகள் SDTU ஆட்டோ ஓட்டுனர் நிகழ்ச்சி கடைசி முடிவில் நன்றியுரை  A.ரஜப் முகைதீன் கிளை நிர்வாகிகள் அவர்கள் அனைவரையும் வரவேற்று, குடியரசு தின உறுதிமொழியை வாசித்தார். நன்றி கூறினார். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments