மீமிசல் மாநகரில் புதுப்பொலிவுடன் உதயமாகிறது நேஷனல் காம்ப்ளக்ஸ், ரெஸ்ட்டாரண்ட் , பெட்டிக்கடை & கூல்ட்ரிங்ஸ் திறப்பு விழா அழைப்பிதழ்


மீமிசல் மாநகரில் புதுப்பொலிவுடன் உதயமாகிறது  நேஷனல் காம்ப்ளக்ஸ், ரெஸ்ட்டாரண்ட் , பெட்டிக்கடை & கூல்ட்ரிங்ஸ்  திறப்பு விழா அழைப்பிதழ்

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் மாநகரில் புதுப்பொலிவுடன் மீண்டும் உதயமாகிறது National restaurant,National Complex & National Store and Cooldrinks நாளை 24-01-2022 (திங்கட்கிழமை) திறப்பு விழா நடைபெற உள்ளது.

அதுசமயம் 24.01.2022  நமது கடை உதயமாகவுள்ளதால் தாங்கள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து விழாவினை சிறப்பித்து எங்களை  மென்மேலும் வளர்ச்சியடைய தங்கள் நல்ஆதரவை தரும்படி அன்புடன் அழைக்கின்றோம்........

73வது குடியரசு தினத்தை முன்னிட்டு,திறப்புவிழா சிறப்புச்சலுகையாக !!

 *ஒரு சிக்கன் பிரியாணி 73 ரூபாய்

*10 பரோட்டா 73 ரூபாய் 

*ஒரு சிக்கன் ரைஸ் 73 ரூபாய்

*ஒரு சிக்கன் நூடுல்ஸ் 73 ரூபாய் 

*ஒரு சுட்ட கோழி பீஸ் 73 ரூபாய் 

இந்த சலுகை அனைத்தும் (24/01/2022) அன்று ஒரு நாள் மட்டுமே.....

அன்புடன் அழைப்பது

          *NEW NATIONAL RESTAURANT
          *NATIONAL COMPLEX
          *NATIONAL STORE & COOL DRINKS
East Coastal Road - mimisal.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments