புதுக்கோட்டை நகராட்சியை திமுக கைப்பற்றியது






புதுக்கோட்டை,பிப்.23: புதுக்கோட்டை நகராட்சியிக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. 
புதுக்கோட்டை நகராட்சியின் 42 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் திமுக கூட்டனி 28 இடங்களில் வெற்றி பெற்று புதுக்கோட்டை நகராட்சியை கைப்பற்றியுள்ளது.

திமுக 25, காங்கிரஸ் 3, அதிமுக 7, அமமுக 1, சுயேட்சை 6 என 42 இடங்களுக்கும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வார்டு எண், வெற்றி பெற்றவர்கள்,கட்சி ஆகியவை பின்வருமாறு 

1.பழனிவேல் சுயேட்சை, 
2.மதியழகன் திமுக, 
3.கார்த்திகை செல்வி திமுக, 
4.பர்வேஸ் சுயேட்சை, 
5.அடைக்கலம் சுயேட்சை,
6.சத்யா மாரிமுத்து அதிமுக,
7.ராஜாத்தி நைனா முகமது திமுக, 
8.அனுராதா அறிவுடைநம்பி திமுக, 
9.செந்தாமரை பாலு திமுக,
10.பால்ராஜ் திமுக, 
11.அன்புமேரி முத்தாள் அமமுக, 
12.செந்திமதி அய்யப்பன் அதிமுக, 
13.அமுதா காங்கிரஸ், 
14.காந்திமதி திமுக,
15.காசிலிங்கம் திமுக,
16.எஸ்ஏஎஸ் சேட் அதிமுக,
17.லியாகத் அலி திமுக, 
18.பாரதி சின்னையா அதிமுக, 
19.ராஜேஸ்வரி காங்கிரஸ், 
20.கனகம்மன் பாபு திமுக, 
21.மெஹர்பானு நிஜாம் திமுக, 
22.இராஜேந்திரன் திமுக, 
23.குமரகுருபரன் சுயேட்சை, 
24.அனுஹரினா சுயேட்சை, 
25.திலகவதி செந்தில் திமுக, 
26.லதா கருணாநிதி திமுக, 
27. கார்த்திக் மெஸ் மூர்த்தி சுயேட்சை, 
28.எட்வர்டு சந்தோஷநாதன் திமுக, 
29.சுப.சரவணன் திமுக, 
30.லதா ராமலிங்கம் திமுக, 
31.சுமதி அதிமுக, 
32. ஜெயா அதிமுக, 
33.இராஜேஸ்வரி திமுக, 
34.ராஜா முகமது காங்கிரஸ், 
35.ஜாகீர்உசேன் திமுக, 
36.வளர்மதி சாத்தையா திமுக, 
37. தெய்வானை திமுக, 
38.காதர்கனி திமுக, 
39.இராஜேஸ்வரி திமுக, 
40.செந்தில்குமார் அதிமுக, 
41.கேஆர்ஜி பாண்டியன் அதிமுக,
42.கவிவேந்தன் திமுக

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments