அறந்தாங்கி நகராட்சியை வழக்கம்போல் திமுக கைப்பற்றியது.

அறந்தாங்கி,பிப்.23: புதுக்கோட்டை மாவட்டத்தின் இரண்டாவது நகராட்சியான அறந்தாங்கி நகராட்சியிக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. 

அறந்தாங்கி நகராட்சியின் 27 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் திமுக கூட்டனி 20 இடங்களில் வெற்றி பெற்று அறந்தாங்கி நகராட்சியை வழக்கம்போல் கைப்பற்றியது.

திமுக 15, காங்கிரஸ் 3,மதிமுக 1, விசிக 1, அதிமுக 3, தேமுதிக 1, சுயேட்சை 3 என 27 இடங்களுக்கும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வார்டு எண், வெற்றி பெற்றவர்கள்,கட்சி ஆகியவை பின்வருமாறு 

1. சிவப்பிரகாஷ் திமுக,
2. துளசிராமன் திமுக, 
3. ஶ்ரீவித்யா விசிக, 
4. மகேஸ்வரி அழகு மதிமுக, 
5. யோகசித்ரா திமுக, 
6. முத்து திமுக, 
7. கிருபாகரன் காங்கிரஸ், 
8. ஆனந்த் திமுக, 
9. ராதா திமுக,
10. பிரியா திமுக,
11. காசிநாதன் திமுக,
12. விஸ்வமூர்த்தி சுயேட்சை, 
13. பாக்கியலட்சுமி அதிமுக, 
14. வனிதா காங்கிரஸ்,
15. உதய சூரியா திமுக, 
16. யாசர்ஹமீது திமுக, 
17. கலையரசி மண்டலமுத்து அதிமுக, 
18. மங்கையர்க்கரசி ஞானசேகரன் அதிமுக, 
19. பழனிராஜன் திமுக, 
20. சரோஜாதேவி திமுக, 
21. ரூபினி, தேமுதிக
22. பிச்சை முகமது திமுக, 
23. அசாருதீன் காங்கிரஸ், 
24. ரேணுகா ராசு சுயேட்சை,
25.சையத்தம்மாள் நாகூர்கனி திமுக,
26.ஆசராபீவி அமானுல்லா திமுக,
27. பாண்டியன் சுயேட்சை

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments