கோபாலப்பட்டினத்தில் TNTJ கிளை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் அழைப்பு பணி மற்றும் வாகனம் புறப்படும் இடம் நேரம் குறித்த அறிவிப்பு






கோபாலப்பட்டிணத்தில் TNTJ கிளை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் அழைப்பு பணி மற்றும் வாகனம் புறப்படும் இடம் நேரம் குறித்த அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலபட்டினம் கிளையின் சார்பாக 09/02/2022 புதன்கிழமை நடைபெற  இருக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு பணி கோபாலபட்டினம் அனைத்து தெருக்களிலும் மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது

கர்நாடகாவில் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடை செய்து அவர்களின் மத உரிமையை பறித்து கல்லூரி நிர்வாகங்களையும் பாசிச பாஜக அரசையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது

நாள்:  09/02/2022 புதன்கிழமை

நேரம் : மாலை : 4:30மணி 

இடம்: கோட்டைப்பட்டினம் செக்போஸ் அருகில்

கண்டன உரை : பா. அப்துல் ரஹ்மான் (TNTJ  பேச்சாளர்)

வாகனம் புறப்படும் நேரம் : மாலை‌ 4:00 மணியளவில்

வாகனங்கள் புறப்படும் இடம்

1, பெரிய பள்ளிவாசல் அருகில்

2, அவுலியா நகர் பள்ளிவாசல் அருகில்

3, காட்டுக்குளம் பள்ளி வாசல் அருகில்

மூன்று இடங்களில் இருந்து வாகனங்கள் புறப்படும் ஆண்களுக்கு தனியாகவும் பெண்களுக்கு தனியாகவும் புறப்படும்

தொடர்புக்கு.:

9865169445,
8124150046, 
9597270801,

அநீதிக்கு எதிராக அழைக்கின்றது 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் 
கோபாலப்பட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments