ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த முஹம்மது இத்ரீஸ் என்பவரை காணவில்லை..!


ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த முஹம்மது இத்ரீஸ் என்பவரை காணவில்லை..!

பெயர்: முஹம்மது இத்ரீஸ்
வயது: 41
தந்தை பெயர்: ஜெயினுல் ஆப்தீன் 
ஊர்: ஜெகதாப்பட்டினம் - 614619
மணமேல்குடி தாலுகா
புதுக்கோட்டை மாவட்டம்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் கடந்த 12.2.2022 அன்று முதல் காணவில்லை. அவர் கடைசியாக பட்டுக்கோட்டையில் இருந்ததாக தகவல்.

கடந்த 12.2.2022 அன்று முதல் அவருடைய கைபேசிக்கு தொடர்பு கொள்ள முடியவில்லை (Not Reachable). அங்கு சென்று நேரடியாக பார்க்கும் போது அவர் அங்கிருந்து சென்று விட்டதாக அருகில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.

இவரை எங்கு பார்த்தாலும் உடனடியாக தகவல் தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்பு எண்: 7401566071, 9942894280

GPM மீடியா மூலம் உறுதி செய்யப்பட்ட தகவல்.

தகவல்: பாரூக், ஜெகதாப்பட்டினம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments