மணமேல்குடியில் பெஸ்ட் ஹெல்த்கேர் கிளினிக் & லேப் சார்பில் நாளை 04.03.2022 மற்றும் 05.03.2022 ஆகிய இரண்டு நாட்கள் குறைந்த செலவில் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் பள்ளிவாசல் அருகில் அமைந்திருக்கும் பெஸ்ட் ஹெல்த்கேர் கிளினிக் & லேப் சேவை நோக்கத்துடன் மிக மிக குறைந்த செலவில் நாளை 04-03-2022 வெள்ளிக்கிழமை, 05-03-2022 சனிக்கிழமை ஆகிய இரண்டு தினங்கள் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாம் காலை மணி 9.00 முதல் மதியம் 1.00 வரையிலும், மாலை 05.00 முதல் 08.00 வரையிலும் நடைபெறும்.
இந்த மருத்துவ முகாமில் மருத்துவ கட்டணம் மற்றும் மருத்துவ ஆலோசனை முற்றிலும் இலவசம்.
கண் பரிசோதனை ரூ.50 மட்டும்
ECG ரூ. 50 மட்டும்
நீங்கள் நீரிழிவு நோய். இரத்தஅழுத்தம், இருதயநோய் கண் நோய்களால் பாதிக்கப்பட்டவரா உங்கள் உடல் நலனை பாதுகாக்க பரிசோதனை பெறுங்கள்.
இரத்தத்தில் சர்க்கரை (FBS PP)
இரத்த அளவு
4 இரத்தத்தில் கொலஸ்ட்ரால் (7வகை )
கிட்னி டெஸ்ட்
இரத்தத்தில் உப்பு (2 வகை)
4 சிறுநீர் டெஸ்ட்
உப்பு சர்க்கரை கிருமி
பரிசோதனை அனைத்தும் சிறப்பு தள்ளுபடியில் ரூ.399 மட்டும்
பரிசோதனைக்கு காலை 7.00 மணிக்கு வெறும் வயிற்றுடன் வரவேண்டும்
பெண்களுக்கான தைராய்டு டெஸ்ட் T3, T4, TsH ரூ.260 மட்டும்.
பொதுமக்கள் தவறாது கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு: 8438863768
தகவல்: முகமது ரியாஸ் கான்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.