அம்மாப்பட்டினத்தில் இன்று (05.03.2022) புதியதோர் உதயம் 7 ஸ்டார் ரெஸ்ட்டாரன்ட் & மட்டன் சூப் ஸ்டால்
அம்மாப்பட்டினத்தில் 7 ஸ்டார்  ரெஸ்ட்டாரன்ட் & மட்டன் சூப் ஸ்டால்
 இன்று 05.03.2022 சனிக்கிழமை திறப்பு விழா நடைபெற உள்ளது.

இவ்விழாவிற்கு அம்மாப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார நண்பர்கள், குடும்பத்தினர் அனைவரையும் 7 ஸ்டார்  ரெஸ்ட்டாரன்ட் & மட்டன் சூப் ஸ்டால் நிறுவனத்தார் அழைக்கிறார்கள். 


காலை:-கம்மங்கூழ், கேழ்வரகு கூழ், மோர்

மாலை:-மட்டன் சூப், சுண்டல், பீப் 65, சிக்கன் 65, சிக்கன் ரைஸ், வடை, சம்சா, French Fries, பானி பூரி, காளான்

இரவு டிபன் வகைகள்

புரோட்டா. தோசை, சப்பாத்தி, இடியாப்பம், நெய் ரோஸ்ட், ரவா ரோஸ்ட், ஊத்தப்பம், ஆனியன் ஊத்தப்பம், கொத்து புரோட்டா, சில்லி புரோட்டா, முட்டை லாப்பா, முட்டை மாஸ், பாஸ்ட் புட், நூடுல்ஸ், சிக்கன் இவை அனைத்தும் சிறந்த மாஸ்டர்களைக்கொண்டு சுவையாக செய்து தருகிறோம்.

டோர் டெலிவரி இலவசம் ஆர்டர் 5 புரோட்டாவாக இருந்தாலும் வீடு தேடி வரும்.

அன்புடன் அழைப்பவர்கள்...
7 ஸ்டார் ரெஸ்ட்டாரன்ட் & மட்டன் சூப் ஸ்டால்
E.C.ரோடு, கிரீன் சூப்பர் மார்க்கெட் எதிர்புறம். அம்மாபட்டினம்
Cell: 7538891436, 9360525965

தகவல்: செ.முகம்மது அக்பக், அம்மாப்பட்டினம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments