மீமிசல் மாநகரில் புதியதோர் உதயம் டக்கரு ரெஸ்டாரன்ட்...




மீமிசல் மாநகரில் டக்கரு ரெஸ்டாரன்ட் நாளை 13.03.2022 (ஞாயிற்றுக்கிழமை) திறப்பு விழா நடைபெற உள்ளது

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் மாநகரில் கிழக்கு கடற்கரை சாலை, விஐபி நகர் பகுதியில் உள்ள NMA காம்ப்ளக்சில் நாளை 13.03.2022 ஞாயிற்றுக்கிழமை காலை டக்கரு ரெஸ்டாரன்ட் திறப்பு விழா நடைபெறுகிறது

சுற்றுவட்டார மக்கள் தங்கள் நல் ஆதரவை தரும்படி அன்புடன் அழைக்கின்றோம்.

எங்களிடம் கிடைக்கும் உணவு வகைகள்:
காலை:
இட்லி, பொங்கல், இடியாப்பம், ஆப்பம்

மதியம்:
நெய் சோறு (தாளிச்சா முட்டையுடன்), சிக்கன் 65

மாலை:
பிரெட் ஆம்லெட், பர்கர், சான்விச், பிரெஞ்ச் பிரைஸ், சிக்கன் ப்ரோஸ்டட்

நல்லாதரவு தரவேண்டி அழைப்பது...
டக்கரு ரெஸ்டாரன்ட் நிறுவனத்தார்,
 
NMA காம்ப்ளக்ஸ்,
விஐபி நகர்,
மீமிசல்.

தொடர்புக்கு: 8122581228




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments