TNTJ கோபாலப்பட்டினம் கிளை நடத்தும் அல்-ஹாதி மக்தப் மதரஸா மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி






TNTJ கோபாலப்பட்டினம் கிளை நடத்தும் அல்-ஹாதி மக்தப் மதரஸா மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக   மதரஸா மாணவ மாணவிகளுக்கான பயான் நிகழ்ச்சி‌ இன்று 27.03.2022 மாலை 5:30 மணியளவில் நடத்துவதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
எனவே அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளுமாறு கிளை நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்... 

நாள்: 27-03-2022,ஞாயிறு

நேரம் ‌: மாலை 5.30‌ மணியளவில்

இடம்: மஸ்ஜிதுர் ரஹ்மான் வளாகம், கோபாலப்பட்டினம்.

உரை : அபுபக்கர் சித்திக் MISC TNTJ பேச்சாளர்

"நன்மையை ஏவி, தீமையைத்தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்" (திருக்குர்ஆன் 3:104)

அனைவரையும் அன்புடன்அழைப்பது 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டினம் கிளை, புதுக்கோட்டை மாவட்டம்

தொடர்புக்கு: 98651 69445, 81241 50046, 9597270801

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments