SDPI புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சமூக ஊடக அணியின் புதிய நிர்வாகிகள் தேர்வு






SDPI புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சமூக ஊடக அணியின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்...

இதில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த முஹம்மது ஹனிபா அவர்கள் SDPI  சமூக ஊடக அணி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தின் மாவட்ட தலைவராகவும்
 
அஜ்மீர் அவர்கள் SDPI  சமூக ஊடக அணி அறந்தாங்கி தெற்கு தொகுதியின் தொகுதி தலைவராக
தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்

SDPI புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சமூக ஊடக அணி புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
 
M. முகமது ஹனிபா மாவட்ட தலைவர்

அப்துல் அப்தாஹிர் மாவட்ட செயலாளர்

அறந்தாங்கி வடக்கு தொகுதி

I.ஷேர்கான்
தொகுதி தலைவர்

T.ஜமீரல் மஹ்மூது
தொகுதி செயலாளர்

அறந்தாங்கி தெற்கு தொகுதி

அஜ்மீர்
தொகுதி தலைவர்

மஸ்தான் கனி  தொகுதி செயலாளர்

அன்புடன்

SDPI புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட சமூக
ஊடக அணி

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments