ஜெகதாப்பட்டினம் மாநகரில் புதியதோர் உதயம் ஹபீல் சூப்பர் ஸ்டோர்.!!!

ஜெகதாப்பட்டினம் மாநகரில் ஹபீல் சூப்பர் ஸ்டோர் இன்று 06.04.2022 முதல் உதயமாகியுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மாநகர் கிழக்கு கடற்கரை சாலை சின்ன மரைக்காயர் பில்டிங்கில் இன்று 06.04.2022 புதன்கிழமை முதல் ஹபீல் சூப்பர் ஸ்டோர் & அரிசி & ஆயில் & ஸ்டேசனரி உதயமாகியுள்ளது.

எங்களிடம் தாங்கள் வீட்டுக்கு தேவையான மளிகை & ஷாப், ஸ்டேசனரி, பிளாஸ்டிக் பொருட்கள் மொத்தவிலைக்கே சில்லரையாக கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

தாங்கள் வருகைதந்து நல் ஆதரவு தருமாறு வேண்டுகிறோம்.

இலவச டோர் டெலிவரி வசதி உண்டு

அன்புடன் அழைப்பது...
அப்துல் மாலிக், ஹபீல் சூப்பர் ஸ்டோர், ஜெகதாப்பட்டினம் தொடர்புக்கு... 8870083591, 8870909040

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments