கோபாலப்பட்டிணம் நெடுங்குளம் பகுதியில் ஜமாஅத் சார்பாக சீமைக்கருவேல மரங்கள் அகற்றம்..!


கோபாலப்பட்டிணம் நெடுங்குளம் பகுதியில் ஜமாஅத்  சார்பாக  சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் ஜமாஅத் சார்பாக நெடுங்குளம் பெண்கள் குளிக்கும் பகுதியை சுற்றி காடுபோல் வளர்ந்து நின்ற சீமை கருவேல மரங்களை கடந்த இரண்டு நாட்களாக (ஏப்ரல் 03, ஏப்ரல் 04) JCB மூலம்‌ ஜமாத்தார்கள் 
சார்பாக அகற்றப்பட்டது.


இங்கு பயன் தரும் மரங்களை வைத்து சோலைவனமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ள உள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments