TNTJ கோபாலப்பட்டிணம் கிளையின் 2022 ரமலான் மாதம் ஃபித்ரா சம்பந்தமான அறிவிப்பு!




TNTJ கோபாலப்பட்டிணம் கிளையின் இந்த ஆண்டு (2022) ஃபித்ரா சம்பந்தமான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.... பசியோடு ஒரு முஸ்லிம் பெருநாள் தினத்தில் இருந்துவிடக் கூடாது. முஸ்லிம்களிடையேயுள்ள ஆண் , பெண் , சிறியவர் , பெரியவர் , அடிமை , சுதந்திரமானவர் அனைவருக்காகவும் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) நபி (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். புகாரி: 1503 ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்து முஸ்லிம்களும் பசியில்லாமல், மகிழ்வுடன் நோன்புப் பெருநாளைக் கொண்டாட வேண்டும் என்பதற்காக நோன்பு பெருநாள் தர்மத்தை(ஃபித்ரா) இஸ்லாம் வலியுறுத்துகிறது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டினம் கிளை சார்பாக இந்த வருடம்(2022) ஒரு நபருக்கு ஃபித்ரா தொகை ₹130 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது... கோபாலப்பட்டினம் கிளை ஃபித்ரா வசூல் பொறுப்பாளர்கள் 1.முகம்மது உசேன் - 99523 39213 2.மஹாதிர் முகமது - 95972 70801 Gpay Number : -99523 39213 GPay Name : - Mohamed Ushain உங்களுடைய ஃபித்ரா தொகைகள் சரியான முறையில் ஏழைகளிடம் சென்றடைய நமது ஜமாஅத்திற்க்கு தந்து ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்... இப்படிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டிணம் கிளை புதுக்கோட்டை மாவட்டம் தொடர்புக்கு - 88702 21552
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments