மயிலாடுதுறை: சங்கரன்பந்தலை சேர்ந்த முகம்மது ஆசிக் என்ற இளைஞர் 5 நாட்களாக காணவில்லை..!
மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தலை சேர்ந்த முகம்மது ஆசிக் என்ற இளைஞர் 5 நாட்களாக காணவில்லை..!

பதிவு நாள் : 16 மே 2022

பெயர்:- முஹம்மது ஆசிக் 
ஊர்:- சங்கரன்பந்தல், இலுப்பூர்.
மயிலாடுதுறை மாவட்டம் ,
வயது:- 16
உயரம்:- 4.8 
அணிந்திருந்த ஆடையின் நிறம்:- வெள்ளை நிற சட்டை, நீல நிற ஜீன்ஸ் பேண்ட்
காணாமல் போன தேதி : 11/05/2022. மாலை

இந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் கடந்த 11.05.2022 அன்று மாலை முதல் காணவில்லை. இன்னும் ௧ண்டுபிடி௧்க முடியவில்லை 16/05/22 இன்று வரை கானவில்லை 

தயவுசெய்து உங்கள் கண்ணில் தென் பட்டால்  இவரை எங்கு பார்த்தாலும் உடனடியாக தகவல் தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இவரை யாரேனும் கண்டால் உடனடியாக தொடர்புக்கொள்ளவும்.

GPM மீடியா மூலம் உறுதி செய்யப்பட்ட தகவல்.

தொடர்பு எண் : 

+91 87602 25248
+91 97153 93730
+91 81899 89454

வீடியோ : https://fb.watch/d1wLIIvuw_/

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments