கோட்டைப்பட்டிணத்தில் இன்லைப் விஷன்கேர் & AR நேனா ஸ்டோர் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம்


புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணத்தில் இன்லைப் விஷன்கேர் & AR நேனா ஸ்டோர்
இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது

நாள்: 08.05.2022 ஞாயிற்றுக்கிழமை
 
நேரம்: காலை 10.00 மணிமுதல் மாலை 3.00 மணி வரை 

இடம்: சங்கம் ஆலமரம் கோட்டைப்பட்டிணம்

துவக்கி வைப்பவர்:

A.மனோகரன் அவர்கள்
உயர்திரு.
காவல் துணை கண்காணிப்பாளர், கோட்டைப்பட்டினம்

இலவச கண் பரிசோதனையில் பார்க்கப்படும் கண் நோய்கள்:

* கண் வலி

* கருவிழி நோய்கள் 

*கண் எரிச்சல்

*கண்ணில் நீர் வடிதல்
 
* வெள்ளெழுத்து 

*கண் புரை பரிசோதனை 

* கிட்ட பார்வை

*தூரப்பார்வை 
 
* கண்நீர் அழுத்த வியாதி

* கருவிழி புண்

அனைவரும் இலவச கண் பரிசோதனையில்
கலந்து கொண்டு கண்களை பாதுகாத்து
பயன்பெறுமாறு அழைக்கிறோம்.

கண் அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு மருத்துவமனையின் மூலமாக
MV CARE இலவச அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்படும்.

இணைந்து அழைப்பது...

பிரிமியம் குவாலிட்டி ஹார்டுவேர்ஸ்,
கோட்டைப்பட்டினம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments