கோபாலப்பட்டிணத்தில் கோவை இன்லைப் விஷன்கேர் & கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம்




கோபாலப்பட்டிணத்தில்  கோவை இன்லைப் விஷன்கேர் & கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் சமூக மற்றும் கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம்

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே கோபாலப்பட்டிணத்தில் கோவை இன்லைப் விஷன்கேர் & கோபாலப்படடிணம் என்றும் உதவும் கரங்கள் சமூக மற்றும் கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது

நாள்: 09.05.2022 திங்கட்கிழமை
 
நேரம்: காலை 10.00 மணிமுதல் மாலை 2.00 மணி வரை 

இடம்: தங்க மஹால் திருமண மண்டபம் கோபாலப்பட்டிணம்

துவக்கி வைப்பவர்:

உயர்திரு.நாகராஜ்  அவர்கள்
காவல்  ஆய்வாளர், மீமிசல்

முன்னிலை

ஊர் ஜமாஅத்தர்கள்
கோபாலப்பட்டிணம்

இலவச கண் பரிசோதனையில் பார்க்கப்படும் கண் நோய்கள்:

* கண் வலி

* கருவிழி நோய்கள் 

*கண் எரிச்சல்

*கண்ணில் நீர் வடிதல்
 
* வெள்ளெழுத்து 

*கண் புரை பரிசோதனை 

* கிட்ட பார்வை

*தூரப்பார்வை 
 
* கண்நீர் அழுத்த வியாதி

* கருவிழி புண்

அனைவரும் இலவச கண் பரிசோதனையில்
கலந்து கொண்டு கண்களை பாதுகாத்து
பயன்பெறுமாறு அழைக்கிறோம்.

கண் அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு மருத்துவமனையின்  மூலமாக
MV CARE இலவச அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்படும்.

இணைந்து அழைப்பது

Dr. A.முகமது சித்திவ் MD., மற்றும் GPM மீடியா, கோபாலப்பட்டிணம் 

தொடர்புக்கு : 
+91 80126 89166, 
+91 79-04530339

இவண்

என்றும் உதவும் கரங்கள்                  கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை
கோபாலப்பட்டிணம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments