கரூர்-புதுக்கோட்டை-கரூர் டெமு Unreserved இணைப்பு ரயில்(தினசரி) அட்டவணை
கரூர்-புதுக்கோட்டை-கரூர் டெமு Unreserved இணைப்பு ரயில்(தினசரி) அட்டவணை வெளியீடு

இது குறித்து புதுக்கோட்டை ரயில் பயனாளிகள் (Pudukottai Rail Users) முகநூல் பக்கத்தில் பதிவில் 

புதுக்கோட்டையிலிருந்து கரூர் மட்டுமல்லாது, குளித்தலை, பெட்டவைத்தலை, லாலாபேட்டை, சீத்தலவாய், போன்ற பகுதிகளுக்கு புதுக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்தே நேரடியாக மேற்கண்ட ரயில் நிலையங்களுக்கு முன்பதிவற்ற(Unreserved) டிக்கெட் எடுத்து பயணிக்கும் பயணிகள் அதிகரித்துவருவதும் அதேபோல கரூர், குளித்தலை பகுதிகளிலிருந்தும் புதுக்கோட்டைக்கு இந்த இணைப்பை பயன்படுத்தி பயணிகள் வந்துசெல்வதும் நாளுக்குநாள்அதிகரித்து வருகிறது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு புதுக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து கரூர்/குளித்தலை/லாலாபேட்டை என நேரடியாக Unreserved டிக்கெட் எடுத்து பயணிப்பது பேருந்தில் பயணிப்பதை  விட 2 மடங்கு கட்டணம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 

குறிப்பு: அட்டவணையில் உள்ள கட்டணவிவரம் புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கானது என்பதை நினைவில் கொள்ளவும்!

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments