எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (04.06.2022) முதல் இயக்கம்


எர்ணாகுளத்தில் இருந்து (04.06.2022) பகல் 12.35 மணியளவில்  புறப்பட்டது.

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி  வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்.

 13 வருடங்களுக்கு பிறகு காரைக்குடி - திருவாரூர் வழித்தடத்தில் செல்லும் தொலைதூர முதல் எக்ஸ்பிரஸ் ரயில்.

 ரயில் அட்டவணைப்படி (05.06.2022) அதிகாலை அறந்தாங்கிக்கு    01.48 , பட்டுக்கோட்டை 02.20 , அதிராம்பட்டினம் 02.39, திருத்துறைப்பூண்டி 03.18 மணிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments