மீமிசல் மாநகரில் உதயமானது ராசி டிரேடர்ஸ்!!
மீமிசல் மாநகரில் ராசி டிரேடர்ஸ் திறப்பு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் மாநகர் கிழக்கு கடற்கரை சாலை SBI வங்கி அருகில், MKR காம்ப்ளக்ஸ் இன்று 06.07.2022 காலை 9 மணியளவில் ராசி டிரேடர்ஸ் திறப்பு விழா நடைபெற்றது.இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உங்களின் கனவு இல்லத்தினை நனவாக்க. உங்கள் இல்லத்திற்கு (கட்டிடத்திற்கு) தேவையான அனைத்து பொருட்களும் மிக மிகக் குறைந்த விலையில், ஒரே இடத்தில் கிடைக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். பொதுமக்கள் தங்கள் மேலான நல் ஆதரவினை அளிக்கும் படி  அன்புடன் அழைக்கின்றோம்.

இப்படிக்கு
ராசி டிரேடர்ஸ், மீமிசல்.
செல்: 80986 59390 
போன்: 04371-239390
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments