மீள் பதிவு:-கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் முகம்மது நௌபில் என்ற இளைஞர் மருத்துவ நிதி உதவிக்காக உடனடியாக உதவிடுவீர்!

புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானி புரட்சக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் அவுலியா நகர்  பகுதியில் வசித்து வரும் காதர் பாட்ஷா  அவர்களின் மகன் முகம்மது நௌபில் 08 ஜூலை அன்று ஏற்பட்ட வாகன விபத்தில் தலையில்  பலத்த காயம் ஏற்பட்டுள்ளது . கடந்த 8 நாட்களாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளைக்கப்பட்டு வந்தது இதுவரைக்கும் சுமார் 3 லட்சம்  செலவாகியுள்ளது 

அதிகப்படியாக மருத்துவம் செய்ய வேண்டி இருக்கும் என்று கூறியுள்ளனர். எனவே தற்பொழுது தேவைப்படும் பொருளாதாரம் அந்த குடும்பத்தாரிடம் இல்லாததால் சிரமப்பட்டு வருகின்றனர். 

மேலும் சுமார் 2 லட்சம் தேவை படுகிரது இது சம்மந்தமாக ஜி.பி.எம் மீடியாவில் ஜூலை 9 தேதி அன்று  செய்தி வெளியிட்டு இருந்தோம் அதன் அடைப்படையில் 45700 ருபாய் கிடைக்கப்பெற்றுள்ளது.

மேலும் மருத்துவ செலவுக்கு உண்டான நிதி   தேவைடுவதால் தங்கள் மேலான நிதி உதவி எதிர்பாத்து இதை மீள்பதிவு செய்கிறோம்.
ஆகவே தங்களால் முடிந்த ரூபாய் 100, 500, 1000 என இயன்ற நிதி உதவியை அளித்து மருத்துவ சிகிச்சை பெற்று இப்பூமியில் நீண்ட நாட்கள் வாழ்வதற்கு அனைவரும் உதவிடுங்கள்.

GPM மீடியா சார்பில் தகவல் உறுதி செய்யப்பட்டது. 

ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லாம் மனிதரை வாழவைத்தர் போல ஆவார்.

எனவே உதவ எண்ணுவோர், கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் பே, போன்பே, வழியாகவோ அல்லது வங்கி கணக்கு மூலமாகவோ நல் உள்ளம் கொண்ட சகோதர, சகோதரிகள் உங்களால் முடிந்த பண உதவிகள் செய்ய வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

இப்பதிவை தங்களுக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தாங்கள் பயணிக்கும் வாட்சப் குழுக்களிலும் பகிர்ந்து உதவிடுங்கள்.

விரைந்து நிதி உதவி கிடைத்து மருத்துவ சிகிச்சை பெற்று பூரண நலத்துடன் வீடு திரும்ப அனைவரும் பிராத்திப்போம்...

உதவிடுங்கள் நண்பர்களே.


வங்கிக் கணக்கு விபரம்:

Gpay / Phonepe - 7708741786

Mohamed Ravuthar 
Account No - 1889174000000174,
Branch Name - TRICHY - ARIYAMANGALAM, 
IFSC - KVBL0001889

இந்த வங்கி கனக்கானது GPM MEDIA  அட்மின் ஒருவருடையது.
இந்த கனக்கின் மூலம் பணம் வசூலிக்கப்பட்டு உரிய நபரிடம் வழங்க உள்ளோம்.

 இதன் வரவு கணக்கு விபரம் முறையாக GPM MEDIA தளத்தில் வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments