அதிராம்பட்டினம் டு சென்னை எழும்பூர் வெள்ளிக்கிழமை ரயில் பயணத்தில் பயணிகள் நலன் கருதி அதிராம்பட்டினம் கடற்கரை பள்ளியில் (ரயில் நிலையம் அருகே) ஜூம்ஆ தொழுகை நேரத்தில் மாற்றம்

செகந்திராபாத் - ராமேஸ்வரம்

வண்டி எண் : 07695 செகந்திராபாத் ராமேஸ்வரம்  புதன்கிழமைகளில் இரவு 19.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை சென்னை எழும்பூர் அதிராம்பட்டினம் வழியாக வியாழக்கிழமைகளில் இரவு 23.40 மணிக்கு இராமேஸ்வரம் சென்றடையும்.

ராமேஸ்வரம் - செகந்திராபாத்

வண்டி எண்- 07696 ராமேஸ்வரம் செகந்திராபாத்  வெள்ளிக்கிழமைகளில்  காலை  08.50 மணிக்கு இராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு அதிராம்பட்டினம் சென்னை எழும்பூர் வழியாக மறுநாள் சனிக்கிழமை மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும். 

இந்த வாரந்திர சிறப்பு ரயில் ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதம் வரை இயக்கப்பட உள்ளது.

அதிரையிலிருந்து சென்னைக்கு வெள்ளிக்கிழமை பகல் 1:29 மணிக்கு வந்து 1:30 மணியளவில் ரயில் புறப்படும். ரயில் பயணிகள் நலன் கருதி கடற்கரை தெரு ஜும்மா பள்ளியில் 12:35 மணிக்கு பயான் மற்றும் ஜும்ஆ தொழுகை ஆரம்பித்து 1:05 மணிக்குள் முடிவடைந்து விடும். பயணிகள் ஜும்மா முடிந்த உடன் ரயில் நிலையத்தை அடைந்து பயணத்தை மேற்கொள்ளலாம். பொது மக்கள் இந்த ரயில் சேவையை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஹைதராபாத் - சென்னை எழும்பூர் -‌ இராமேஸ்வரம் வழி : திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி  (வியாழக்கிழமை மட்டும்)

சென்னை எழும்பூர் காலை 09.30/09.45 மணிக்கு 

செங்கல்பட்டு காலை 10.48/10.50 மணிக்கு 

விழுப்புரம் மதியம் 12.23/12.25 மணிக்கு 

திருப்பாதிரிபுலியூர் (கடலூர்) மதியம் 13.16/13.17 மணிக்கு 

சிதம்பரம் மதியம் 13.45/13.47 மணிக்கு 

சீர்காழி மதியம் 13.59/14.00 மணிக்கு 

மயிலாடுதுறை மதியம் 14.28/14.30 மணிக்கு 

திருவாரூர் மதியம் 15.15/15.25 மணிக்கு 

திருத்துறைப்பூண்டி மதியம் 15.58/16.00 மணிக்கு 

அதிராம்பட்டினம் மாலை 16.34/16.35 மணிக்கு 

பட்டுக்கோட்டை மாலை 16.50/16.52 மணிக்கு 

அறந்தாங்கி மாலை 17.50/17.51 மணிக்கு 

காரைக்குடி மாலை 19.10/19.15 மணிக்கு 

சிவகங்கை மாலை 19.58/20.00 மணிக்கு 

மானாமதுரை இரவு 20.30/20.35 மணிக்கு 

ராமநாதபுரம் இரவு 21.43/21.45 மணிக்கு 

ராமேஸ்வரம் இரவு 23.40 மணிக்கு சேரும் 

இராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் -  ஹைதராபாத் வழி :  அறந்தாங்கி பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் திருத்துறைப்பூண்டி (வெள்ளிக்கிழமை மட்டும்)

ராமேஸ்வரம் காலை 08.50 புறப்பட்டு மணிக்கு 

ராமநாதபுரம் காலை 09.48/09.50 மணிக்கு 

மானாமதுரை காலை 10.45/10.50 மணிக்கு 

சிவகங்கை காலை 11.13/11.15 மணிக்கு 

காரைக்குடி மதியம் 12.05/12.10 மணிக்கு 

அறந்தாங்கி மதியம் 12.29/12.30 மணிக்கு 

பட்டுக்கோட்டை மதியம் 13.13/13.15 மணிக்கு 

அதிராம்பட்டினம் மதியம் 13.29/13.30 மணிக்கு 

திருத்துறைப்பூண்டி மதியம் 14.03/14.05 மணிக்கு 

திருவாரூர் மதியம் 15.15/15.25 மணிக்கு 

மயிலாடுதுறை மாலை 16.05/16.07 மணிக்கு 

சீர்காழி மாலை 16.26/16.27 மணிக்கு 

சிதம்பரம் மாலை 16.43/16.45 மணிக்கு 

திருப்பாதிரிபுலியூர் (கடலூர்) மாலை 17.19/17.20 மணிக்கு 

விழுப்புரம் மாலை 19.20/19.25 மணிக்கு 

செங்கல்பட்டு இரவு 20.43/20.45 மணிக்கு 

சென்னை எழும்பூர் இரவு 21.50/22.10 மணிக்கு சேரும் 

குறிப்பு: இந்த ரயில் இரு மார்க்கத்திலும் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்காது. விமான நிலையம் செல்பவர்கள் சென்னை எழும்பூர் வரை பயனிக்கவும். 

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் புறநகர் டிக்கெட் கவுண்டரில் திரிசூலம் என்று டிக்கெட் எடுத்து சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி வரும் புறநகர் ரயிலில் (Local Train) ஏறி பயணம் செய்யுங்கள் திரிசூலம் ரயில் நிலையத்தில் இறங்கவும்.
செய்தி தொகுப்பு : GPM மீடியா 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments