வெறும் ₹165 இல் அறந்தாங்கி - சென்னை எழும்பூர் இடையே வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கலாம்





செகந்திராபாத் - ராமேஸ்வரம்

வண்டி எண் : 07695 செகந்திராபாத் ராமேஸ்வரம்  புதன்கிழமைகளில் இரவு 09.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை சென்னை எழும்பூர் அறந்தாங்கி வழியாக  வியாழக்கிழமைகளில் இரவு 23.40 மணிக்கு இராமேஸ்வரம் சென்றடையும்.

ராமேஸ்வரம் - செகந்திராபாத்

வண்டி எண்- 07696 ராமேஸ்வரம் செகந்திராபாத்  வெள்ளிக்கிழமைகளில்  காலை  08.50 மணிக்கு இராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு அறந்தாங்கி சென்னை எழும்பூர் வழியாக மறுநாள் சனிக்கிழமை மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும். 

இந்த வாரந்திர சிறப்பு ரயில் ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதம் வரை இயக்கப்பட உள்ளது.




சென்னை எழும்பூர் ‌- அறந்தாங்கி  (வியாழக்கிழமை மட்டும்)

சென்னை எழும்பூரில் இருந்து ஒவ்வொரு வியாழக்கிழமை காலை 9.45 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை மாலை 5.50 மணிக்கு அறந்தாங்கிக்கு  வந்தடையளாம். 

அறந்தாங்கி - சென்னை எழும்பூர்  (வெள்ளிக்கிழமை மட்டும்)

அறந்தாங்கியில் இருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு வெள்ளிக்கிழமை இரவு 09.50 மணிக்கு சென்னை எழும்பூர்  செல்லலாம் 

அறந்தாங்கி - சென்னை எழும்பூர் கட்டண விவரம்

முன்பதிவில்லா(Unreserved) டிக்கெட் - ₹ 165

படுக்கை வசதி (Sleeper) டிக்கெட் - ₹385

3 அடுக்கு ஏசி (AC) - டிக்கெட் - ₹1050

2 அடுக்கு ஏசி (AC) - டிக்கெட் - ₹1440

அறந்தாங்கி -  இராமேஸ்வரம் இடையே கட்டண விவரம

முன்பதிவில்லா(Unreserved) டிக்கெட் - ₹95

அறந்தாங்கி - செகந்திராபாத் எழும்பூர் கட்டண விவரம்

முன்பதிவில்லா(Unreserved) டிக்கெட் - ₹ 315

படுக்கை வசதி (Sleeper) டிக்கெட் - ₹675

3 அடுக்கு ஏசி (AC) - டிக்கெட்  ₹1775

2 அடுக்கு ஏசி (AC) - டிக்கெட்  ₹2445

அறந்தாங்கி - சென்னை எழும்பூர் இடையே உள்ள நிறுத்தங்கள் 

மேலும் இந்த  ரயில் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர்,  மயிலாடுதுறை சீர்காழி,  சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) , விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

குறிப்பு : அறந்தாங்கி வழியாக செல்லும் ஹைதராபாத் - இராமேஸ்வரம் - ஹைதராபாத் சிறப்பு ரயில் வாரம் ஒரு முறை இயக்கப்படுகிறது.. 





ஹைதராபாத் - சென்னை எழும்பூர் -‌ அறந்தாங்கி - இராமேஸ்வரம் வழி : திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி  (வியாழக்கிழமை மட்டும்)

சென்னை எழும்பூர் காலை 09.30/09.45 மணிக்கு 

செங்கல்பட்டு காலை 10.48/10.50 மணிக்கு 

விழுப்புரம் மதியம் 12.23/12.25 மணிக்கு 

திருப்பாதிரிபுலியூர் (கடலூர்) மதியம் 13.16/13.17 மணிக்கு 

சிதம்பரம் மதியம் 13.45/13.47 மணிக்கு 

சீர்காழி மதியம் 13.59/14.00 மணிக்கு 

மயிலாடுதுறை மதியம் 14.28/14.30 மணிக்கு 

திருவாரூர் மதியம் 15.15/15.25 மணிக்கு 

திருத்துறைப்பூண்டி மதியம் 15.58/16.00 மணிக்கு 

அதிராம்பட்டினம் மாலை 16.34/16.35 மணிக்கு 

பட்டுக்கோட்டை மாலை 16.50/16.52 மணிக்கு 

அறந்தாங்கி மாலை 17.50/17.51 மணிக்கு 

காரைக்குடி மாலை 19.10/19.15 மணிக்கு 

சிவகங்கை மாலை 19.58/20.00 மணிக்கு 

மானாமதுரை இரவு 20.30/20.35 மணிக்கு 

ராமநாதபுரம் இரவு 21.43/21.45 மணிக்கு 

ராமேஸ்வரம் இரவு 23.40 மணிக்கு சேரும் 

இராமேஸ்வரம் - அறந்தாங்கி -  சென்னை எழும்பூர் -  ஹைதராபாத் வழி :  அறந்தாங்கி பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் திருத்துறைப்பூண்டி (வெள்ளிக்கிழமை மட்டும்)

ராமேஸ்வரம் காலை 08.50 புறப்பட்டு மணிக்கு 

ராமநாதபுரம் காலை 09.48/09.50 மணிக்கு 

மானாமதுரை காலை 10.45/10.50 மணிக்கு 

சிவகங்கை காலை 11.13/11.15 மணிக்கு 

காரைக்குடி மதியம் 12.05/12.10 மணிக்கு 

அறந்தாங்கி மதியம் 12.29/12.30 மணிக்கு 

பட்டுக்கோட்டை மதியம் 13.13/13.15 மணிக்கு 

அதிராம்பட்டினம் மதியம் 13.29/13.30 மணிக்கு 

திருத்துறைப்பூண்டி மதியம் 14.03/14.05 மணிக்கு 

திருவாரூர் மதியம் 15.15/15.25 மணிக்கு 

மயிலாடுதுறை மாலை 16.05/16.07 மணிக்கு 

சீர்காழி மாலை 16.26/16.27 மணிக்கு 

சிதம்பரம் மாலை 16.43/16.45 மணிக்கு 

திருப்பாதிரிபுலியூர் (கடலூர்) மாலை 17.19/17.20 மணிக்கு 

விழுப்புரம் மாலை 19.20/19.25 மணிக்கு 

செங்கல்பட்டு இரவு 20.43/20.45 மணிக்கு 

சென்னை எழும்பூர் இரவு 21.50/22.10 மணிக்கு சேரும்..




புகைப்படங்கள் உதவி : முருகானந்தம் சுப்பிரமணியன் அறந்தாங்கி

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments