கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பள்ளிவாசலில் புதிய மினாரா திறப்பு விழா!!கோபாலப்பட்டிணத்தில் உள்ள அவுலியா நகர் பள்ளிவாசலின் முன்பு பெரிய மினாரா திறப்பு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பள்ளிவாசலில் புதிய மினாரா திறப்பு விழா சனிக்கிழமை (24/09/2022) நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜமாத் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் மற்றும் பள்ளிவாசல் சீரமைப்பு குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். பாத்திகா ஓதி கலந்து கொண்ட அனைவருக்கும் பிஸ்கட் வழங்கப்பட்டது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments