கோட்டைப்பட்டினத்தில் நடைபெற்ற தமுமுக மமக புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம்
கோட்டைப்பட்டினத்தில்  புதுக்கோடை தமுமுக மமக புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. 
புதுக்கோட்டை மாவட்டம்  24/10/22 மாலை 5 மணி அளவில் கோட்டைபட்டினத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொதுக்குழு சிறப்பாக நடைபெற்றது 

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமுமுக மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்சா ராமநாதபுரம் தமுமுக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி மருத்துவ அணி மாவட்ட செயலாளர் மற்றும் இலக்கிய அணி நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். தேர்தல் அதிகாரியாக.,Smi மாநிலச் செயலாளர் திருச்சி நூர்தின் கலந்து கொண்டார் இதில் கிளை நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டன.

தமுமுக மமக மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சேக் தாவூத்

தமுமுக மாவட்ட செயலாளர் ஜெகதை செய்யது 

மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அபு சாலிகு 

தமுமுக மமக மாவட்ட பொருளாளர் ஜகுபர் அலி மாவட்ட நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments