அம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் உளவியல் துறை சார்பில் மாநில அளவிலான கட்டுரைப் போட்டி
அம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் உளவியல் துறை சார்பில் மாநில அளவிலான கட்டுரைப் போட்டி நடைபெறுகிறது 

உள்ளத்தை ஆற்றுப்படுத்தும் உளவியல் துறையில் ஆர்வமுள்ள மகளிர் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்திட இதுஒரு அருமையான வாய்ப்பு! 

தலைப்பு: இஸ்லாமிய மனவளக் கலை

முதல் பரிசு:
10,000

2-வது பரிசு:
5,000

3-வது பரிசு:
3,000

கலந்துக் கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். முன்பதிவிற்கு : Www.annaikhadeeja.com

EDAIYATHIMANGALAM ROAD, KANDANIVAYAL MANAMELKUDI-614620, PUDUKOTTAI- DT.,

8870443820

Last Date for Registration: 20-02-2023


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments