கோபாலப்பட்டிணத்தில் அத் தவ்ஹீத் மக்தப் மதரஸா 2023 - 2024 கல்வி ஆண்டிற்கான அட்மிஷன் நடைபெறுகிறது. 03.05.2023 முதல் வகுப்புகள் ஆரம்பம்...




புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் TNTJ கிளை நடத்தும் அத் தவ்ஹீத் மக்தப் மதரஸா 2023 - 2024 கல்வி ஆண்டிற்கான அட்மிஷன் நடைபெறுகிறது

03.05.2023 முதல் வகுப்புகள் ஆரம்பம்..
.
பயிற்றுவிக்கப்படும் பாடங்கள்: குர்ஆன் தஜ்வீத் பயிற்சி

இஸ்லாமிய ஒழுக்கம்

இஸ்லாமிய வரலாறுகள்

கொள்கை விளக்கம் பேச்சுப் பயிற்சி

அரபு எழுத்துப் பயிற்சி

குர்ஆன் மனனம்

நபிமார்கள் வரலாறு குர்ஆன் அருளப்பட்ட, தொகுப்பட்ட

வரலாறு

துஆக்கள் மனனம்

உங்கள் வீட்டு சிறுவர்களை மார்க்க கல்வியை கற்று பயன்பெற அன்புடன் அழைக்கிறது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)

கோபாலப்பட்டினம் கிளை, புதுக்கோட்டை மாவட்டம்.

செல் : 844 108 1083
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments